சூரா 78 ஸூரத்துந் நபா (பெரும் செய்தி), அயாஹ் 13
-
وَجَعَلْنَا سِرَاجًا وَهَّاجًا
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- وَجَعَلْنَا
- இன்னும் ஆக்கினோம்
- سِرَاجًا
- விளக்கை
- وَهَّاجًا
- பிரகாசிக்கக்கூடிய
ஒளிவீசும் விளக்கை(சூரியனை)யும் (அங்கு) அமைத்தோம்.
78:13
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்