சூரா 78 ஸூரத்துந் நபா (பெரும் செய்தி), அயாஹ் 18
-
يَوْمَ يُنْفَخُ فِي الصُّورِ فَتَأْتُونَ أَفْوَاجًا
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- يَوْمَ يُنفَخُ
- ஊதப் படுகின்ற நாளில்
- فِى ٱلصُّورِ
- ‘சூர்’ல்
- فَتَأْتُونَ
- ஆகவே வருவீர்கள்
- أَفْوَاجًا
- கூட்டங்களாக
ஸூர் (எக்காளம்) ஊதப்படும் அந்நாளில் நீங்கள் அணிஅணியாக வருவீர்கள்.
78:18
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்