சூரா 78 ஸூரத்துந் நபா (பெரும் செய்தி), அயாஹ் 17
-
إِنَّ يَوْمَ الْفَصْلِ كَانَ مِيقَاتًا
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- إِنَّ
- நிச்சயமாக
- يَوْمَ ٱلْفَصْلِ
- தீர்ப்பு நாள்
- كَانَ
- இருக்கிறது
- مِيقَٰتًا
- (நேரம்) குறிப்பிடப்பட்ட காலமாக
நிச்சயமாகத் தீர்ப்புக்குரிய நாள், நேரங்குறிக்கப்பட்டதாகவே இருக்கிறது.
78:17
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்