சூரா 78 ஸூரத்துந் நபா (பெரும் செய்தி), அயாஹ் 21 – 23

  1. إِنَّ جَهَنَّمَ كَانَتْ مِرْصَادًا

    நிச்சயமாக நரகம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றது.

    78:21
  2. لِلطَّاغِينَ مَآبًا

    வரம்பு மீறியவர்களுக்குத் தங்குமிடமாக.

    78:22
  3. لَابِثِينَ فِيهَا أَحْقَابًا

    அதில் அவர்கள் பல யுகங்களாகத் தங்கியிருக்கும் நிலையில்.

    78:23

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்