சூரா 78 ஸூரத்துந் நபா (பெரும் செய்தி), அயாஹ் 23
-
لَابِثِينَ فِيهَا أَحْقَابًا
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- لَّٰبِثِينَ
- தங்கக்கூடியவர்களாக
- فِيهَآ
- அதில்
- أَحْقَابًا
- நீண்ட காலங்கள்
அதில் அவர்கள் பல யுகங்களாகத் தங்கியிருக்கும் நிலையில்.
78:23
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்