சூரா 78 ஸூரத்துந் நபா (பெரும் செய்தி), அயாஹ் 24 – 25

  1. لَا يَذُوقُونَ فِيهَا بَرْدًا وَلَا شَرَابًا

    அவர்கள் அதில் குளிர்ச்சியையோ, குடிப்பையோ சுவைக்கமாட்டார்கள்.

    78:24
  2. إِلَّا حَمِيمًا وَغَسَّاقًا

    கொதிக்கும் நீரையும் சீழையும் தவிர.

    78:25

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்