சூரா 78 ஸூரத்துந் நபா (பெரும் செய்தி), அயாஹ் 25

  1. إِلَّا حَمِيمًا وَغَسَّاقًا

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    إِلَّا حَمِيمًا
    தவிர/கொதி நீரை
    وَغَسَّاقًا
    இன்னும் சீழ் சலத்தை

    கொதிக்கும் நீரையும் சீழையும் தவிர.

    78:25

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 78 ஸூரத்துந் நபா (பெரும் செய்தி)