சூரா 78 ஸூரத்துந் நபா (பெரும் செய்தி), அயாஹ் 24
-
لَا يَذُوقُونَ فِيهَا بَرْدًا وَلَا شَرَابًا
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- لَّا يَذُوقُونَ
- சுவைக்க மாட்டார்கள்
- فِيهَا
- அதில்
- بَرْدًا
- குளிர்ச்சியை
- وَلَا
- இன்னும் இல்லை
- شَرَابًا
- ஒரு பானத்தை
அவர்கள் அதில் குளிர்ச்சியையோ, குடிப்பையோ சுவைக்கமாட்டார்கள்.
78:24
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்