சூரா 78 ஸூரத்துந் நபா (பெரும் செய்தி), அயாஹ் 27

  1. إِنَّهُمْ كَانُوا لَا يَرْجُونَ حِسَابًا

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    إِنَّهُمْ
    நிச்சயமாக அவர்கள்
    كَانُوا۟
    இருந்தார்கள்
    لَا يَرْجُونَ
    ஆதரவு வைக்காதவர்களாக
    حِسَابًا
    விசாரிக்கப்படுவதை

    நிச்சயமாக அவர்கள் கேள்வி கணக்கில் நம்பிக்கை கொள்ளாமலேயே இருந்தனர்.

    78:27

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 78 ஸூரத்துந் நபா (பெரும் செய்தி)