சூரா 78 ஸூரத்துந் நபா (பெரும் செய்தி), அயாஹ் 28

  1. وَكَذَّبُوا بِآيَاتِنَا كِذَّابًا

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    وَكَذَّبُوا۟
    இன்னும் பொய்ப்பித்தார்கள்
    بِـَٔايَٰتِنَا
    நம் வசனங்களை
    كِذَّابًا
    அதிகமாகப் பொய்ப்பித்தல்

    அன்றியும் அவர்கள் நம் வசனங்களைப் பொய்யெனக் கூறி பொய்யாக்கிக் கொண்டிருந்தார்கள்.

    78:28

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 78 ஸூரத்துந் நபா (பெரும் செய்தி)