சூரா 78 ஸூரத்துந் நபா (பெரும் செய்தி), அயாஹ் 3

  1. الَّذِي هُمْ فِيهِ مُخْتَلِفُونَ

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    ٱلَّذِى هُمْ
    எது/அவர்கள்
    فِيهِ
    அதில்
    مُخْتَلِفُونَ
    முரண்பட்டவர்கள்

    எதைப்பற்றி அவர்கள் வேறுபட்(ட கருத்துக்கள் கொண்)டிருக்கிறார்களோ அதைப் பற்றி,

    78:3

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 78 ஸூரத்துந் நபா (பெரும் செய்தி)