சூரா 78 ஸூரத்துந் நபா (பெரும் செய்தி), அயாஹ் 4

  1. كَلَّا سَيَعْلَمُونَ

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    كَلَّا
    அவ்வாறல்ல
    سَيَعْلَمُونَ
    (விரைவில்) அறிவார்கள்

    அவ்வாறன்று! அவர்கள் விரைவில் அறிந்துகொள்வார்கள்.

    78:4

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 78 ஸூரத்துந் நபா (பெரும் செய்தி)