சூரா 78 ஸூரத்துந் நபா (பெரும் செய்தி), அயாஹ் 31 – 35
-
إِنَّ لِلْمُتَّقِينَ مَفَازًا
நிச்சயமாக பயபக்தியுடையவர்களுக்கு வெற்றிப் பாக்கியம் இருக்கிறது.
78:31 -
حَدَائِقَ وَأَعْنَابًا
தோட்டங்களும், திராட்சைப் பழங்களும்.
78:32 -
وَكَوَاعِبَ أَتْرَابًا
ஒரே வயதுள்ள கன்னிகளும்.
78:33 -
وَكَأْسًا دِهَاقًا
பானம் நிறைந்த கிண்ணங்களும், (இருக்கின்றன).
78:34 -
لَا يَسْمَعُونَ فِيهَا لَغْوًا وَلَا كِذَّابًا
அங்கு அவர்கள் வீணானவற்றையும், பொய்ப்பித்தலையும் கேட்கமாட்டார்கள்.
78:35
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்