சூரா 78 ஸூரத்துந் நபா (பெரும் செய்தி), அயாஹ் 31

  1. إِنَّ لِلْمُتَّقِينَ مَفَازًا

    நிச்சயமாக பயபக்தியுடையவர்களுக்கு வெற்றிப் பாக்கியம் இருக்கிறது.

    78:31

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்