சூரா 78 ஸூரத்துந் நபா (பெரும் செய்தி), அயாஹ் 35

  1. لَا يَسْمَعُونَ فِيهَا لَغْوًا وَلَا كِذَّابًا

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    لَّا يَسْمَعُونَ
    செவியுறமாட்டார்கள்
    فِيهَا
    அதில்
    لَغْوًا
    வீண் பேச்சை
    وَلَا كِذَّٰبًا
    இன்னும் பொய்ப்பிப்பதை

    அங்கு அவர்கள் வீணானவற்றையும், பொய்ப்பித்தலையும் கேட்கமாட்டார்கள்.

    78:35

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 78 ஸூரத்துந் நபா (பெரும் செய்தி)