சூரா 78 ஸூரத்துந் நபா (பெரும் செய்தி), அயாஹ் 4 – 5

  1. كَلَّا سَيَعْلَمُونَ

    அவ்வாறன்று! அவர்கள் விரைவில் அறிந்துகொள்வார்கள்.

    78:4
  2. ثُمَّ كَلَّا سَيَعْلَمُونَ

    பின்னரும் (சந்தேகமின்றி) அவர்கள் விரைவிலேயே அறிந்துகொள்வார்கள்.

    78:5

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்