சூரா 78 ஸூரத்துந் நபா (பெரும் செய்தி), அயாஹ் 5
-
ثُمَّ كَلَّا سَيَعْلَمُونَ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- ثُمَّ
- பிறகு
- كَلَّا
- அவ்வாறல்ல
- سَيَعْلَمُونَ
- (விரைவில்) அறிவார்கள்
பின்னரும் (சந்தேகமின்றி) அவர்கள் விரைவிலேயே அறிந்துகொள்வார்கள்.
78:5
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்