சூரா 78 ஸூரத்துந் நபா (பெரும் செய்தி), அயாஹ் 6

  1. أَلَمْ نَجْعَلِ الْأَرْضَ مِهَادًا

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    أَلَمْ نَجْعَلِ
    நாம் ஆக்கவில்லையா
    ٱلْأَرْضَ
    பூமியை
    مِهَٰدًا
    விரிப்பாக

    நாம் இப்பூமியை விரிப்பாக ஆக்கவில்லையா?

    78:6

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 78 ஸூரத்துந் நபா (பெரும் செய்தி)