சூரா 79 ஸூரத்துந் நாஜிஆத் (பறிப்பவர்கள்), அயாஹ் 20 – 22

  1. فَأَرَاهُ الْآيَةَ الْكُبْرَىٰ

    ஆகவே, மூஸா அவனுக்கு பெரும் அத்தாட்சியை காண்பித்தார்.

    79:20
  2. فَكَذَّبَ وَعَصَىٰ

    ஆனால், அவனோ அதைப் பொய்ப்பித்து, மாறு செய்தான்.

    79:21
  3. ثُمَّ أَدْبَرَ يَسْعَىٰ

    பிறகு அவன் (அவரை விட்டுத்) திரும்பி (அவருக்கெதிராய் சதி செய்ய) முயன்றான்.

    79:22

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்