சூரா 79 ஸூரத்துந் நாஜிஆத் (பறிப்பவர்கள்), அயாஹ் 22

  1. ثُمَّ أَدْبَرَ يَسْعَىٰ

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    ثُمَّ
    பிறகு
    أَدْبَرَ
    விலகினான்
    يَسْعَىٰ
    முயன்றவனாக

    பிறகு அவன் (அவரை விட்டுத்) திரும்பி (அவருக்கெதிராய் சதி செய்ய) முயன்றான்.

    79:22

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 79 ஸூரத்துந் நாஜிஆத் (பறிப்பவர்கள்)