சூரா 79 ஸூரத்துந் நாஜிஆத் (பறிப்பவர்கள்), அயாஹ் 21 – 23

  1. فَكَذَّبَ وَعَصَىٰ

    ஆனால், அவனோ அதைப் பொய்ப்பித்து, மாறு செய்தான்.

    79:21
  2. ثُمَّ أَدْبَرَ يَسْعَىٰ

    பிறகு அவன் (அவரை விட்டுத்) திரும்பி (அவருக்கெதிராய் சதி செய்ய) முயன்றான்.

    79:22
  3. فَحَشَرَ فَنَادَىٰ

    அன்றியும் (அவன் தன் சமூகத்தாரை) ஒன்று திரட்டி அறிக்கை செய்தான்.

    79:23

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்