சூரா 79 ஸூரத்துந் நாஜிஆத் (பறிப்பவர்கள்), அயாஹ் 8 – 9

  1. قُلُوبٌ يَوْمَئِذٍ وَاجِفَةٌ

    அந்நாளில் நெஞ்சங்கள் திடுக்கிட்டவையாக இருக்கும்.

    79:8
  2. أَبْصَارُهَا خَاشِعَةٌ

    அவர்கள் பார்வைகள் (அச்சத்தால்) கீழ் நோக்கியிருக்கும்.

    79:9

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்