சூரா 79 ஸூரத்துந் நாஜிஆத் (பறிப்பவர்கள்), அயாஹ் 8
-
قُلُوبٌ يَوْمَئِذٍ وَاجِفَةٌ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- قُلُوبٌ
- உள்ளங்கள்
- يَوْمَئِذٍ
- அந்நாளில்
- وَاجِفَةٌ
- நடுங்கும்
அந்நாளில் நெஞ்சங்கள் திடுக்கிட்டவையாக இருக்கும்.
79:8
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்