சூரா 7 ஸூரத்துல் அஃராஃப் (சிகரங்கள்), அயாஹ் 112

  1. يَأْتُوكَ بِكُلِّ سَاحِرٍ عَلِيمٍ

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    يَأْتُوكَ
    உம்மிடம் வருவார்கள்
    بِكُلِّ
    எல்லோரையும் கொண்டு
    سَٰحِرٍ
    சூனியக்காரர்
    عَلِيمٍ
    கற்றறிந்தவர்

    “அவர்கள் சென்று சூனியத்தில் வல்லவர்களையெல்லாம் உம்மிடம் கொண்டு வருவார்கள்” என்று கூறினார்கள்.

    7:112

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 7 ஸூரத்துல் அஃராஃப் (சிகரங்கள்)