சூரா 7 ஸூரத்துல் அஃராஃப் (சிகரங்கள்), அயாஹ் 121
-
قَالُوا آمَنَّا بِرَبِّ الْعَالَمِينَ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- قَالُوٓا۟
- கூறினார்கள்
- ءَامَنَّا
- நம்பிக்கை கொண்டோம்
- بِرَبِّ
- இறைவனை
- ٱلْعَٰلَمِينَ
- அகிலத்தார்களின்
“அகிலங்களின் இறைவன் மீது நிச்சயமாக நாங்கள் ஈமான் கொண்டோம்;
7:121
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்