சூரா 7 ஸூரத்துல் அஃராஃப் (சிகரங்கள்), அயாஹ் 122
-
رَبِّ مُوسَىٰ وَهَارُونَ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- رَبِّ
- இறைவனான
- مُوسَىٰ
- மூஸா
- وَهَٰرُونَ
- இன்னும் ஹாரூனுடைய
“அவனே மூஸாவுக்கும் ஹாரூனுக்கும் இறைவனாவான்” என்று கூறினார்கள்.
7:122
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்