சூரா 7 ஸூரத்துல் அஃராஃப் (சிகரங்கள்), அயாஹ் 137
-
وَأَوْرَثْنَا الْقَوْمَ الَّذِينَ كَانُوا يُسْتَضْعَفُونَ مَشَارِقَ الْأَرْضِ وَمَغَارِبَهَا الَّتِي بَارَكْنَا فِيهَا ۖ وَتَمَّتْ كَلِمَتُ رَبِّكَ الْحُسْنَىٰ عَلَىٰ بَنِي إِسْرَائِيلَ بِمَا صَبَرُوا ۖ وَدَمَّرْنَا مَا كَانَ يَصْنَعُ فِرْعَوْنُ وَقَوْمُهُ وَمَا كَانُوا يَعْرِشُونَ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- وَأَوْرَثْنَا
- வாரிசாக்கினோம்
- ٱلْقَوْمَ
- சமுதாயத்தை
- ٱلَّذِينَ
- எவர்கள்
- كَانُوا۟
- இருந்தனா்
- يُسْتَضْعَفُونَ
- பலவீனமாகக் கருதப்படுவர்
- مَشَٰرِقَ
- கிழக்குப்பகுதிகளுக்கு
- ٱلْأَرْضِ
- பூமியின்
- وَمَغَٰرِبَهَا
- இன்னும் மேற்குப் பகுதிகளுக்கு
- ٱلَّتِى بَٰرَكْنَا
- எது/அருள் வளம் புரிந்தோம்
- فِيهَا
- அதில்
- وَتَمَّتْ
- இன்னும் முழுமையடைந்தது
- كَلِمَتُ
- வாக்கு
- رَبِّكَ
- உம் இறைவனின்
- ٱلْحُسْنَىٰ
- மிக அழகியது
- عَلَىٰ
- மீது
- بَنِىٓ إِسْرَٰٓءِيلَ
- இஸ்ரவேலர்கள்
- بِمَا صَبَرُوا۟
- அவர்கள் பொறுத்ததால்
- وَدَمَّرْنَا
- இன்னும் நாசப்படுத்தினோம்
- مَا
- எவற்றை
- كَانَ
- இருந்தான்
- يَصْنَعُ
- செய்வான்
- فِرْعَوْنُ
- ஃபிர்அவ்னும்
- وَقَوْمُهُۥ
- இன்னும் அவனுடைய சமுதாயமும்
- وَمَا كَانُوا۟
- இன்னும் எவற்றை/இருந்தனர்
- يَعْرِشُونَ
- உயர்த்திக் கட்டுவார்கள்
எனவே, எவர்கள் சக்தி குறைந்தவர்களாகக் கருதப்பட்டார்களோ அந்த இஸ்ரவேலர்களைக் கிழக்கிலும் மேற்கிலுமுள்ள நிலப்பகுதிகளின் அதிபதிகளாக்கினோம்; இன்னும் அவற்றிலே பெரும் பாக்கியங்களையும் அளித்தோம். இஸ்ராயீலின் மக்கள் பொறுமையாகவும், உறுதியாகவும் இருந்த காரணத்தால், அவர்கள் மீது உம் இறைவனுடைய அழகிய வாக்குப் பரிபூரணமாகி நிறைவேறிற்று; மேலும் ஃபிர்அவ்னும் அவனுடைய சமூகத்தாரும் உண்டுபண்ணியிருந்தவற்றையும், கட்டியிருந்த மாடமாளிகைகளையும் நாம் தரைமட்டமாக்கி விட்டோம்.
7:137
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்