சூரா 7 ஸூரத்துல் அஃராஃப் (சிகரங்கள்), அயாஹ் 14

  1. قَالَ أَنْظِرْنِي إِلَىٰ يَوْمِ يُبْعَثُونَ

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    قَالَ
    கூறினான்
    أَنظِرْنِىٓ
    அவகாசமளி/எனக்கு
    إِلَىٰ
    வரை
    يَوْمِ
    நாள்
    يُبْعَثُونَ
    எழுப்பப்படுவார்கள்

    “(இறந்தவர்) எழுப்பப்படும் நாள் வரை எனக்கு அவகாசம் கொடுப்பாயாக” என அவன் (இப்லீஸ்) வேண்டினான்.

    7:14

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 7 ஸூரத்துல் அஃராஃப் (சிகரங்கள்)