சூரா 7 ஸூரத்துல் அஃராஃப் (சிகரங்கள்), அயாஹ் 205
-
وَاذْكُرْ رَبَّكَ فِي نَفْسِكَ تَضَرُّعًا وَخِيفَةً وَدُونَ الْجَهْرِ مِنَ الْقَوْلِ بِالْغُدُوِّ وَالْآصَالِ وَلَا تَكُنْ مِنَ الْغَافِلِينَ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- وَٱذْكُر
- நினைவு கூருவீராக
- رَّبَّكَ
- உம் இறைவனை
- فِى نَفْسِكَ
- உம் மனதில்
- تَضَرُّعًا
- பணிந்து
- وَخِيفَةً
- இன்னும் பயந்து
- وَدُونَ
- இன்றி
- ٱلْجَهْرِ
- சப்தம்
- مِنَ ٱلْقَوْلِ
- சொல்லில்
- بِٱلْغُدُوِّ
- காலையில்
- وَٱلْءَاصَالِ
- இன்னும் மாலையில்
- وَلَا تَكُن
- ஆகிவிடாதீர்
- مِّنَ ٱلْغَٰفِلِينَ
- கவனமற்றவர்களில்
(நபியே!) நீர் உம் மனதிற்குள் மிக்க பணிவோடும், அச்சத்தோடும் (மெதுவாக) உரத்த சப்தமின்றி காலையிலும், மாலையிலும் உம் இறைவனின் (திருநாமத்தை) திக்ரு செய்து கொண்டு இருப்பீராக! (அவனை) மறந்து விட்டிருப்போரில் ஒருவராக நீர் இருக்க வேண்டாம்.
7:205
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்