சூரா 7 ஸூரத்துல் அஃராஃப் (சிகரங்கள்), அயாஹ் 51

  1. الَّذِينَ اتَّخَذُوا دِينَهُمْ لَهْوًا وَلَعِبًا وَغَرَّتْهُمُ الْحَيَاةُ الدُّنْيَا ۚ فَالْيَوْمَ نَنْسَاهُمْ كَمَا نَسُوا لِقَاءَ يَوْمِهِمْ هَٰذَا وَمَا كَانُوا بِآيَاتِنَا يَجْحَدُونَ

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    ٱلَّذِينَ
    எவர்கள்
    ٱتَّخَذُوا۟
    எடுத்துக் கொண்டனர்
    دِينَهُمْ
    தங்கள் மார்க்கத்தை
    لَهْوًا
    கேளிக்கையாக
    وَلَعِبًا
    இன்னும் விளையாட்டாக
    وَغَرَّتْهُمُ
    இன்னும் மயக்கியது/அவர்களை
    ٱلْحَيَوٰةُ
    வாழ்க்கை
    ٱلدُّنْيَا
    உலகம்
    فَٱلْيَوْمَ
    இன்று
    نَنسَىٰهُمْ
    மறப்போம்/அவர்களை
    كَمَا نَسُوا۟
    அவர்கள் மறந்ததினால்
    لِقَآءَ
    சந்திப்பை
    يَوْمِهِمْ هَٰذَا
    அவர்களுடைய இந்நாளின்
    وَمَا كَانُوا۟
    இன்னும் அவர்கள் இருந்த காரணத்தால்
    بِـَٔايَٰتِنَا
    நம் வசனங்களை
    يَجْحَدُونَ
    மறுப்பார்கள்

    (ஏனென்றால்) அவர்கள் தங்களுடைய மார்க்கத்தை வீணாகவும், விளையாட்டாகவும் எடுத்துக் கொண்டார்கள்; இன்னும் அவர்களை இவ்வுலக வாழ்க்கை மயக்கி விட்டது; எனவே அவர்கள் நம் வசனங்களை நிராகரித்து இந்த இறுதி நாளின் சந்திப்பை மறந்து விட்டது போன்று, இன்று நாம் அவர்களை மறந்து விடுகிறோம்.

    7:51

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 7 ஸூரத்துல் அஃராஃப் (சிகரங்கள்)