சூரா 80 ஸூரத்துந் நாஜிஆத் (கடு கடுத்தார்), அயாஹ் 7
-
وَمَا عَلَيْكَ أَلَّا يَزَّكَّىٰ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- وَمَا
- இன்னும் இல்லை
- عَلَيْكَ
- உம்மீது
- أَلَّا يَزَّكَّىٰ
- அவன் பரிசுத்தமடையாதது
ஆயினும் (இஸ்லாத்தை யேற்று) அவன் தூய்மையடையாமல் போனால், உம் மீது (அதனால் குற்றம்) இல்லை.
80:7
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்