சூரா 80 ஸூரத்துந் நாஜிஆத் (கடு கடுத்தார்), அயாஹ் 8

  1. وَأَمَّا مَنْ جَاءَكَ يَسْعَىٰ

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    وَأَمَّا مَن
    ஆக, எவர்
    جَآءَكَ
    வந்தாரோ உம்மிடம்
    يَسْعَىٰ
    விரைந்தவராக

    ஆனால், எவர் உம்மிடம் விரைந்து வந்தாரோ,

    80:8

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 80 ஸூரத்துந் நாஜிஆத் (கடு கடுத்தார்)