சூரா 81 ஸூரத்துத் தக்வீர் (சுருட்டுதல்), அயாஹ் 15

  1. فَلَا أُقْسِمُ بِالْخُنَّسِ

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    فَلَآ أُقْسِمُ
    சத்தியம் செய்கிறேன்!
    بِٱلْخُنَّسِ
    மறைகின்ற நட்சத்திரங்கள் மீது

    எனவே, பின்னே விலகிச் செல்பவை (கிரகங்களின்) மீது சத்தியமாக-

    81:15

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 81 ஸூரத்துத் தக்வீர் (சுருட்டுதல்)