சூரா 81 ஸூரத்துத் தக்வீர் (சுருட்டுதல்), அயாஹ் 18
-
وَالصُّبْحِ إِذَا تَنَفَّسَ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- وَٱلصُّبْحِ
- காலைப் பொழுதின் மீது சத்தியமாக
- إِذَا تَنَفَّسَ
- அது தெளிவாகிவிடும் போது
மூச்சுவிட்டுக் கொண்டெழும் வைகறையின் மீதும் சத்தியமாக.
81:18
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்