சூரா 81 ஸூரத்துத் தக்வீர் (சுருட்டுதல்), அயாஹ் 19
-
إِنَّهُ لَقَوْلُ رَسُولٍ كَرِيمٍ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- إِنَّهُۥ
- நிச்சயாக இது
- لَقَوْلُ
- கூற்றாகும்
- رَسُولٍ
- தூதர்
- كَرِيمٍ
- கண்ணியத்திற்குரியவர்
நிச்சயமாக (இக்குர்ஆன்) மிகவும் கண்ணியமிக்க ஒரு தூதுவர் (ஜிப்ரீல் மூலம் வந்த) சொல்லாகும்.
81:19
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்