சூரா 81 ஸூரத்துத் தக்வீர் (சுருட்டுதல்), அயாஹ் 19 – 21
-
إِنَّهُ لَقَوْلُ رَسُولٍ كَرِيمٍ
நிச்சயமாக (இக்குர்ஆன்) மிகவும் கண்ணியமிக்க ஒரு தூதுவர் (ஜிப்ரீல் மூலம் வந்த) சொல்லாகும்.
81:19 -
ذِي قُوَّةٍ عِنْدَ ذِي الْعَرْشِ مَكِينٍ
(அவர்) சக்திமிக்கவர்; அர்ஷுக்குடையவனிடம் பெரும் பதவியுடையவர்.
81:20 -
مُطَاعٍ ثَمَّ أَمِينٍ
(வானவர் தம்) தலைவர்; அன்றியும் நம்பிக்கைக்குரியவர்.
81:21
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்