சூரா 81 ஸூரத்துத் தக்வீர் (சுருட்டுதல்), அயாஹ் 22
-
وَمَا صَاحِبُكُمْ بِمَجْنُونٍ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- وَمَا صَاحِبُكُم
- இன்னும் உங்கள் தோழர் இல்லை
- بِمَجْنُونٍ
- பைத்தியக்காரராக
மேலும் உங்கள் தோழர் பைத்தியக்காரர் அல்லர்.
81:22
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்