சூரா 81 ஸூரத்துத் தக்வீர் (சுருட்டுதல்), அயாஹ் 23
-
وَلَقَدْ رَآهُ بِالْأُفُقِ الْمُبِينِ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- وَلَقَدْ
- இன்னும் திட்டவட்டமாக
- رَءَاهُ
- அவர் அவரைக் கண்டார்
- بِٱلْأُفُقِ
- கோடியில்
- ٱلْمُبِينِ
- தெளிவான
அவர் திட்டமாக அவரை (ஜிப்ரீலை) தெளிவான அடிவானத்தில் கண்டார்.
81:23
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்