சூரா 81 ஸூரத்துத் தக்வீர் (சுருட்டுதல்), அயாஹ் 25

  1. وَمَا هُوَ بِقَوْلِ شَيْطَانٍ رَجِيمٍ

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    وَمَا هُوَ
    இன்னும் அது இல்லை
    بِقَوْلِ
    கூற்றாக
    شَيْطَٰنٍ
    ஷைத்தானின்
    رَّجِيمٍ
    எறியப்பட்ட

    அன்றியும், இது விரட்டப்பட்ட ஷைத்தானின் வாக்கல்ல.

    81:25

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 81 ஸூரத்துத் தக்வீர் (சுருட்டுதல்)