சூரா 81 ஸூரத்துத் தக்வீர் (சுருட்டுதல்), அயாஹ் 24

  1. وَمَا هُوَ عَلَى الْغَيْبِ بِضَنِينٍ

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    وَمَا هُوَ
    இன்னும் அவர் இல்லை
    عَلَى ٱلْغَيْبِ
    மறைவானவற்றில்
    بِضَنِينٍ
    கஞ்சனாக

    மேலும், அவர் மறைவான செய்திகளை கூறுவதில் உலோபித்தனம் செய்பவரல்லர்.

    81:24

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 81 ஸூரத்துத் தக்வீர் (சுருட்டுதல்)