சூரா 81 ஸூரத்துத் தக்வீர் (சுருட்டுதல்), அயாஹ் 5
-
وَإِذَا الْوُحُوشُ حُشِرَتْ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- وَإِذَا
- இன்னும் போது
- ٱلْوُحُوشُ
- காட்டு மிருகங்கள்
- حُشِرَتْ
- ஒன்று சேர்க்கப்படும்
காட்டு மிருகங்கள் (மனிதர்களுடனும், இதர பிராணிகளுடனும்) ஒன்று சேர்க்கப்படும்போது-
81:5
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்