சூரா 81 ஸூரத்துத் தக்வீர் (சுருட்டுதல்), அயாஹ் 6

  1. وَإِذَا الْبِحَارُ سُجِّرَتْ

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    وَإِذَا
    இன்னும் போது
    ٱلْبِحَارُ
    கடல்கள்
    سُجِّرَتْ
    தீ மூட்டப்படும்

    கடல்கள் தீ மூட்டப்படும்போது-

    81:6

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 81 ஸூரத்துத் தக்வீர் (சுருட்டுதல்)