சூரா 81 ஸூரத்துத் தக்வீர் (சுருட்டுதல்), அயாஹ் 7
-
وَإِذَا النُّفُوسُ زُوِّجَتْ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- وَإِذَا
- இன்னும் போது
- ٱلنُّفُوسُ
- உயிர்கள்
- زُوِّجَتْ
- இணைக்கப்படும்
உயிர்கள் ஒன்றிணைக்கப்படும் போது-
81:7
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்