சூரா 82 ஸூரத்துல் இன்ஃபிதார் (வெடித்துப் போதல்), அயாஹ் 2
-
وَإِذَا الْكَوَاكِبُ انْتَثَرَتْ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- وَإِذَا
- இன்னும் போது
- ٱلْكَوَاكِبُ
- நட்சத்திரங்கள்
- ٱنتَثَرَتْ
- விழுந்து சிதறும்
நட்சத்திரங்கள் உதிர்ந்து விழும்போது-
82:2
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்