சூரா 83 ஸூரத்துல் முதஃப்ஃபிஃபீன் (அளவு நிறுவையில் மோசம் செய்தல்), அயாஹ் 3

  1. وَإِذَا كَالُوهُمْ أَوْ وَزَنُوهُمْ يُخْسِرُونَ

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    وَإِذَا كَالُوهُمْ
    இன்னும் அவர்கள் அவர்களுக்காக அளந்து கொடுக்கும் போது
    أَو
    அல்லது
    وَّزَنُوهُمْ
    அவர்களுக்காக நிறுத்து கொடுக்கும் போது
    يُخْسِرُونَ
    குறைத்துக் கொடுக்கிறார்கள்

    ஆனால், அவர்கள் அளந்தோ, நிறுத்தோ கொடுக்கும்போது குறை(த்து நஷ்டமுண்டா)க்குகிறார்கள்.

    83:3

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 83 ஸூரத்துல் முதஃப்ஃபிஃபீன் (அளவு நிறுவையில் மோசம் செய்தல்)