சூரா 83 ஸூரத்துல் முதஃப்ஃபிஃபீன் (அளவு நிறுவையில் மோசம் செய்தல்), அயாஹ் 6
-
يَوْمَ يَقُومُ النَّاسُ لِرَبِّ الْعَالَمِينَ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- يَوْمَ
- அந்நாளில்
- يَقُومُ
- நிற்பார்கள்
- ٱلنَّاسُ
- மக்கள்
- لِرَبِّ
- இறைவனுக்கு முன்
- ٱلْعَٰلَمِينَ
- அகிலத்தார்களின்
அகிலத்தாரின் இறைவன் முன் மனிதர்கள் நிற்கும் நாள்-
83:6
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்