சூரா 84 ஸூரத்துல் இன்ஷிகாக் (பிளந்து போதல்), அயாஹ் 9

  1. وَيَنْقَلِبُ إِلَىٰ أَهْلِهِ مَسْرُورًا

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    وَيَنقَلِبُ
    இன்னும் திரும்புவார்
    إِلَىٰٓ
    பக்கம்
    أَهْلِهِۦ
    தன் குடும்பத்தார்
    مَسْرُورًا
    மகிழ்ச்சியானவராக

    இன்னும், தன்னைச் சார்ந்தோரிடமும் மகிழ்வுடன் திரும்புவான்.

    84:9

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 84 ஸூரத்துல் இன்ஷிகாக் (பிளந்து போதல்)