சூரா 84 ஸூரத்துல் இன்ஷிகாக் (பிளந்து போதல்), அயாஹ் 7 – 9
-
فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ
ஆகவே எவனுடைய பட்டோலை அவனுடைய வலக்கையில் கொடுக்கப்படுகின்றதோ,
84:7 -
فَسَوْفَ يُحَاسَبُ حِسَابًا يَسِيرًا
அவன் சுலபமான விசாரணையாக விசாரிக்கப்படுவான்.
84:8 -
وَيَنْقَلِبُ إِلَىٰ أَهْلِهِ مَسْرُورًا
இன்னும், தன்னைச் சார்ந்தோரிடமும் மகிழ்வுடன் திரும்புவான்.
84:9
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்