சூரா 85 ஸூரத்துல் புரூஜ் (கிரகங்கள்), அயாஹ் 1

  1. وَالسَّمَاءِ ذَاتِ الْبُرُوجِ

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    وَٱلسَّمَآءِ
    வானத்தின் மீது சத்தியமாக!
    ذَاتِ ٱلْبُرُوجِ
    கோள்களுடைய

    கிரகங்களுடைய வானத்தின் மீது சத்தியமாக,

    85:1

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 85 ஸூரத்துல் புரூஜ் (கிரகங்கள்)