சூரா 85 ஸூரத்துல் புரூஜ் (கிரகங்கள்), அயாஹ் 2
-
وَالْيَوْمِ الْمَوْعُودِ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- وَٱلْيَوْمِ
- நாள் மீது சத்தியமாக
- ٱلْمَوْعُودِ
- வாக்களிக்கப்பட்ட
இன்னும், வாக்களிக்கப்பட்ட (இறுதி) நாள் மீதும் சத்தியமாக,
85:2
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்